
அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். .சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது விழாவில் சிவ கார்த்திகேயன் …
அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு Read More