தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்: அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கல்ட் டிஜிட்டல் ஒரே நாளில் இரண்டு தமிழ் திரைப்பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது! இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வரும் …

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்: அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்! Read More