‘ ப.பாண்டி’ விமர்சனம்

தலைமுறை இடைவெளி என்கிற இழையை எடுத்துக்கொண்டு  திரைக்கதையாக்கி ஒரு குடும்பத்துக்கேற்ற அழகான படமாக வந்துள்ளது தான்’ ப.பாண்டி’. தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல வாழாமல், …

‘ ப.பாண்டி’ விமர்சனம் Read More

தனுஷ் இயக்கத்தில் உருவான “ப.பாண்டி” தணிக்கை குழுவில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநராக களமிறங்கும் “ப.பாண்டி” (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் …

தனுஷ் இயக்கத்தில் உருவான “ப.பாண்டி” தணிக்கை குழுவில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது. Read More

ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ்.

  நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குநராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் உள்பட …

ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ். Read More

ரஜினி கலந்து கொண்ட ‘வேலை இல்லா பட்டதாரி – 2’ தொடக்கவிழா!

சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “              V கிரியேஷன்ஸ்“ கலைப்புலி எஸ் .தாணு  மற்றும் “3“, எதிர்நீச்சல் , வேலை இல்லா பட்டதாரி , காக்கிசட்டை …

ரஜினி கலந்து கொண்ட ‘வேலை இல்லா பட்டதாரி – 2’ தொடக்கவிழா! Read More

‘கொடி’ விமர்சனம்

தனுஷ், த்ரிஷா,  அனுபமா பரமேஸ்வரன்,சரண்யா, விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர். துரை. செந்தில்குமார் இயககியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அரசியல் எப்படி அதிகார வெறியூட்டி,பதவிக்கு  ஆசைப்பட வைத்து மனிதர்களை  மாசுபடுத்தி மிருகமாக்குகிறது என்று சொல்கிற கதை. கட்சிக்காக தீக்குளித்து இறந்து போகும் அப்பா கருணாஸின் …

‘கொடி’ விமர்சனம் Read More

தன் ‘கொடி’ பட விளம்பரத்துக்காக தமிழகமெங்கும் சுற்றும் தனுஷ்!

‘கொடி ‘ படத்தை விளம்பரப் படுத்த 25 , 26 ஆம் தேதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர் தனுஷ் – த்ரிஷா மற்றும் படக்குழுவினர். கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் “ …

தன் ‘கொடி’ பட விளம்பரத்துக்காக தமிழகமெங்கும் சுற்றும் தனுஷ்! Read More

தனுஷின் சகோதரர் நடித்துள்ள படம் !

இன்றைய சினிமாசூழலில்  எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள்  மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.   …

தனுஷின் சகோதரர் நடித்துள்ள படம் ! Read More

‘கொடி’ படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் : தனுஷ்

கொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியபோது ,” இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் …

‘கொடி’ படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் : தனுஷ் Read More

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்!

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ். தற்போது இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , பாடகர் என பல்வேறு …

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்! Read More