வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக 72 வது வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ” மனித உரிமைகள் பற்றிய சினிமா” பிரிவில் பெருமை மிகு விருதை வென்றுள்ளது. படத்தில் தங்கள் சிறப்பான நடிப்பை …

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ Read More

‘மாரி’ விமர்சனம்

தனுஷ் ஒரு ரௌடி கூட இரண்டு பேரை வைத்துக் கொண்டு மாமூல் வாங்கி கம்பீரமாகத் திரிகிறார். அவருக்குப் பின்புலமாக சந்தனமரம் கடத்தும் தொழில் செய்யும் தாதாவாக சண்முகராஜன் . மாரி மீதுள்ள பழைய கொலைக் கேஸை எடுத்து மாரியை சுற்றி வளைக்கத் …

‘மாரி’ விமர்சனம் Read More

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட …

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’ Read More

‘காக்கிசட்டை’ விமர்சனம்

இதுவரை காமெடி கலந்த நாயகனக வலம் வந்த சிவகார்த்திகேயன் ,ஆக்ஷன் நாயகனாக முயன்றுள்ள படம் ‘காக்கிசட்டை’ இன்ஸ்பெக்டர் கனவிலிருக்கும் சிவகார்த்தி கேயன் சாதாரண கான்ஸ்டபிளாகவே வர முடிகிறது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் அநீதி கண்டு பொங்குகிறார். ‘உனக்கு பொங்குவதற்கு உரிமையில்லை. மேலதிகாரி …

‘காக்கிசட்டை’ விமர்சனம் Read More

தனுஷுடன் தகராறா : சிவகார்த்திகேயன் மறுப்பு

‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் 7வது படம் ‘காக்கி சட்டை’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் …

தனுஷுடன் தகராறா : சிவகார்த்திகேயன் மறுப்பு Read More

‘அனேகன் ‘விமர்சனம்

நாயகி அமைராவுக்கு அவ்வப்போது நினைவு தப்புகிறது. அப்போது முன்ஜென்ம நினைவுகள் வருகின்றன. அப்படி கடந்து போன ஜென்மங்கள் ஒவ்வொன்றாக நினைவு வர காட்சிகள் விரிகின்றன. பர்மா பின்னணியில் கூலித் தொழிலாளியாக இருக்கும் முருகப்பனுக்குமான ஒரு காதல். ஒரு ராஜாராணி காலத்துக் காதல். …

‘அனேகன் ‘விமர்சனம் Read More