
‘ஈட்டி’ விமர்சனம்
அதர்வா தஞ்சாவூர்க் காரர்; தடகள வீரர். அவருக்கு உடலில் ரத்தம் உறையாமை பிரச்சினை. ஒரு ராங்கால் மூலம் சென்னை ஸ்ரீதிவ்யா பழக்கமாகிறார். காதலியாகிறார். அதர்வா தேசிய தடைதாண்டும் போட்டிக்கு சென்னை வருகிறார். வந்த இடத்தில் காதலியைப் பார்க்க விரும்பி தேடிப் போகிறார். …
‘ஈட்டி’ விமர்சனம் Read More