நடிகர்கள் முதலில் தங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்றவேண்டும்!- இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு.
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது, “எவனும் புத்தனாக முடியாது. ஆனால் …
நடிகர்கள் முதலில் தங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்றவேண்டும்!- இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு. Read More