5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் “ஃபாதர்” !
ஆர்.சி. ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் …
5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் “ஃபாதர்” ! Read More
