
‘ஃபைண்டர்’ விமர்சனம்
வெட்டு, குத்து, ரத்தம், வன்முறையுடன் ரவுடி ,தாதா, பொறுக்கிகளின் கதைகள் தான் படமாகி வருகின்றன. அல்லது அரதப்பழசான காதல் கதை வரும்.இப்படிப்பட்ட செக்கு மாட்டு சிந்தனைகளின் நடுவே சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் வந்துள்ள படம் தான்’ ஃபைன்டர்’. பீட்டர் குடும்பம் வறுமையில் …
‘ஃபைண்டர்’ விமர்சனம் Read More