
கார்த்தி எதிர் பார்க்கும் தோழா!
நடிகர் கார்த்தி நாகர்ஜுனா தமன்னா நடிக்கும் படம் தோழா இந்த படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் நடந்தது .அதை அனைவரும் அறிவர் .படத்தின் பாடல்கள்அனைத்தும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து உள்ளன. இதனால் படத்தின்இசையமைப்பாளர் கோபி சுந்தர் சந்தோசத்தின் உச்சியில் உள்ளார். நாயகன் கார்த்தியும்தான். …
கார்த்தி எதிர் பார்க்கும் தோழா! Read More