
கௌதம் மேனனின் நம்பிக்கை!
பிரபு தேவாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ ‘படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஜனரஞ்சகமான இந்தப் படத்தில் …
கௌதம் மேனனின் நம்பிக்கை! Read More