இசைப்பயணத்தில் 100-வது படம் : ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி!
இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நூறாவது படத்துக்கு இசையமைத்து, தனது சாதனைப்பயணத்தில் ஓர் இலக்கை அடைந்திருப்பதை முன்னிட்டு ‘#ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’என அவர் விடுத்துள்ள நன்றி கலந்த அறிக்கையில் …
இசைப்பயணத்தில் 100-வது படம் : ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றி! Read More