
‘துணிவு’ படத்தின் புதிய புகைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக கூறப்பட்டது.உண்மைக் கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளிவந்தது. புதிய …
‘துணிவு’ படத்தின் புதிய புகைப்படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்! Read More