
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு !
நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது… நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். …
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More