
சந்தானம் படத்தில் நடிக்கும் கிரிக்கெட்வீரர் ஹர்பஜன் சிங்!
எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை பல …
சந்தானம் படத்தில் நடிக்கும் கிரிக்கெட்வீரர் ஹர்பஜன் சிங்! Read More