
‘லப்பர் பந்து’ வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்: ஹரிஷ் கல்யாண்!
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் …
‘லப்பர் பந்து’ வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்: ஹரிஷ் கல்யாண்! Read More