
‘வீரன்’ தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படம்,இது குழந்தைகளுக்குப் பிடிக்கும்: ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு!
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் அறிமுக விழா எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் திறந்த வெளியில் ரசிகர்கள் படை சூழ நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து …
‘வீரன்’ தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படம்,இது குழந்தைகளுக்குப் பிடிக்கும்: ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு! Read More