
’தினசரி’ திரைப்பட விமர்சனம்
ஸ்ரீகாந்த் ,சிந்தியா லூர்தே,ராதா ரவி,எம். எஸ். பாஸ்கர்,பிரேம்ஜி,மீரா கிருஷ்ணன்,வினோதினி,சாந்தினி தமிழரசன்.சாம்ஸ்,குமார் நடராஜன்,சரத்,நவ்யா நடித்துள்ளனர். ஜி சங்கர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பு ஸ்ரீகாந்த். சக்திவேல் என்கிற பெயரைக் கொண்ட ஸ்ரீகாந்த் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.அவர் மனித வாழ்க்கை …
’தினசரி’ திரைப்பட விமர்சனம் Read More