
‘இது நம்ம ஆளு ‘விமர்சனம்
இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் வழியில்லை. ஆண்ட்ரியாவை ஏன் சிம்பு காதலித்தார்… பிரிந்தார் …
‘இது நம்ம ஆளு ‘விமர்சனம் Read More