
சாந்தனு படத்தின் பாடலுக்கு ஜாக்கி ஷெராப் பங்கேற்பு!
சமயாலயா கிரியேஷன் சார்பாக பொள்ளாச்சி. வி.விசு மற்றும் பொள்ளாச்சி. கோல்டு.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் “முப்பரிமாணம்” என்ற திரைப்படத்திற்காக 27 பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெற்ற பாடல் காட்சி மிக பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டது. புதிய வருட பிறப்பிற்காக …
சாந்தனு படத்தின் பாடலுக்கு ஜாக்கி ஷெராப் பங்கேற்பு! Read More