பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் தொடங்கியது !

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் …

பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் தொடங்கியது ! Read More

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் …

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !! Read More

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்  பேபி & பேபி !

ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், யுவராஜ் பிலிம்ஸ்  சார்பில் B. யுவராஜ், வெளியிட,  நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. …

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்  பேபி & பேபி ! Read More

‘தீராக் காதல்’ விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா , அம்ஜத்கான், வ்ரிதி விஷால், அப்துல் லீ நடித்துள்ளனர்.ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார் .லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒரு காதல் மந்தையிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசையில் தனித்தனிப்பாதையில் சென்ற ஆடுகள் ஒரு கட்டத்தில் ஒன்றை ஒன்று …

‘தீராக் காதல்’ விமர்சனம் Read More

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக …

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! Read More

‘எண்ணித் துணிக’ திரைப்பட இசை வெளியீடு !

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா …

‘எண்ணித் துணிக’ திரைப்பட இசை வெளியீடு ! Read More

‘பட்டாம் பூச்சி’ விமர்சனம்

ஹென்றி ஷாரியார் என்கிற மரண தண்டனைக் கைதி பட்டாம்பூச்சி என்ற பெயரில் தன் நாவலில் பிரபலமடைந்தார்.அந்த நினைவில் இந்தப்படத்திற்குப் பட்டாம்பூச்சி என்று பெயரிட்டுள்ளார்கள் போலிருக்கிறது. செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் …

‘பட்டாம் பூச்சி’ விமர்சனம் Read More

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடித்துள்ள சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’ ஜூன் 24 வெளியீடு !

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடித்துள்ள சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’ ஜூன் 24 வெளியீடு ! Read More

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’ Read More

ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்கு 1 கோடி ரூபாயில் விமான செட் !

நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் …

ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்கு 1 கோடி ரூபாயில் விமான செட் ! Read More