ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ !

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் …

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ ! Read More

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜா பற்றிப் பேசி வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட  ஜேம்ஸ் வசந்தன் மறந்துடுங்க மன்னிச்சிருங்க  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது உலகெங்கும் உள்ள ;தமிழ் உள்ளங்களுக்கு,    சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து …

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன் Read More

என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ்.

தன் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது என்கிறார் ஜோஸ் செல்வராஜ். இசைக்கு  இசைவது இளமையின் இயல்பு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’.  இப்படத்தில் நடிப்பு, பாட்டு, வாத்தியம் என நடிப்பிலும் இசையிலும் கைதேர்ந்த …

என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ். Read More

இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்

அனைத்து மக்களுக்கும் புரிகிற மொழி  இசை.இது இன்பத்தில்  முதன்மையானதும் கூட. கலை என்கிற வகையில் எவ்வித கல்வி அறிவும் இல்லாத சாமானியனையும் சென்றடையக் கூடியது இசை.அத்தகைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘வானவில் வாழ்கை’. இசையமைப்பாளர் ஜேம்ஸ் …

இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன் Read More

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா !

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குநர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது மென்மைமிக்க குரலால் அனைவரையும் வசீகரித்த இவர், பற்பல …

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா ! Read More

சபாஷ் சரியான போட்டி!

இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி  பெறும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக …

சபாஷ் சரியான போட்டி! Read More

இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்’வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். . அவருடன் ஓர் அவசர நேர்காணல். வானவில் வாழ்க்கை எப்படிப்பட்ட படம்? இது முழுக்க முழுக்க இளைஞர்கள் பற்றியபடம். இளைஞர்களுக்கான படம். கல்லூரி வாழ்க்கையின் பின்னணியில் உருவாகியுள்ள இசைசார்ந்த மியூகிக்கல் …

இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன் Read More

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’

இதுவரை  இசையமைப்பாளராக  இயங்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வானவில் வாழ்க்கை’ .இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இதை இளைஞர்கள் சார்ந்த இசை சார்ந்த படமாக உருவாக்கியுள்ளதாக தொடங்கிய ஜேம்ஸ்வசந்தன், மேடையில் படத்தில் நடித்தவர்களை …

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’ Read More