
படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’
வெகுஜன திரையீட்டுக்கு வருமுன்பே ‘குற்றம்கடிதல்’ படம் சிறந்தபடம் எனபரவலான அங்கீகாரமும் பாராட்டும் பெற்று வருகிறது. நல்லசினிமாவைப் பாராட்டும்அரங்கங்கள் எங்கு இருந்தாலும்பரவலான அங்கு தமிழ்நாட்டின்பெயரையும் , தமிழ் சினிமாவின் பெயரையும் குற்றம்கடிதல்’ படம் நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. பிரம்மா .G.என்றஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஜே …
படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’ Read More