
அனைவரையும் மகிழ்விக்க ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ – அருள்நிதி
வெற்றிபெறும் நல்ல தேர்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது சினிமாவில் மிக அவசியமான விஷயம். ரசிகர்களின் ரசனைக்கேற்பவும், commercialஆக வெற்றி பெறும் படங்களில் நடித்து வரும் அருள்நிதி தனது அடுத்த படமான ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மூலம் அனைவரையும் மகிழ்விக்க இருக்கிறார். NJ …
அனைவரையும் மகிழ்விக்க ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ – அருள்நிதி Read More