
கே. பாலச்சந்தர் 93 வது பிறந்தநாள் விழா!
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழாவை அவருக்கு நெருக்கமான எளிய மனிதர்கள் கொண்டாடினார்கள்.இந்த விழாவை பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் முன்னெடுத்து நடத்தினார்.’அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகள்’ மத்தியில் ‘கொட்டியும் ஆம்பலுமாய் ‘ ஒட்டி உறவாடிய …
கே. பாலச்சந்தர் 93 வது பிறந்தநாள் விழா! Read More