
‘காரி ‘விமர்சனம்
கிராமராஜாவாக வலம் வரும் சசிகுமார் பிரதான வேடமிட்டு நடித்துள்ள படம் ‘காரி’. ‘காரி’ என்பது கருமை நிறம் கொண்ட காளையைக் குறிக்கிறது. சசிகுமார் உடன் பார்வதி அருண் ,ஜேடி சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் ,அம்மு அபிராமி, நாகி நீடு,கிங்ஸ்லி …
‘காரி ‘விமர்சனம் Read More