கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்…!

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது… உலகம் முழுக்க விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பு சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் விமானம், வங்கி என பொதுமக்களின் அடிப்படை சேவைகள் முடங்கியிருக்கின்றன. இது …

கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்…! Read More

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்!

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு …

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்! Read More

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் ஷங்கர் வெளியிட்டார்!

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் நூலை இன்று ஷங்கர் வெளியிட்டார். தன் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் பற்றி கபிலன் வைரமுத்து கூறும் போது ”1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் …

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் ஷங்கர் வெளியிட்டார்! Read More

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்”

  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் …

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்” Read More

அஜித்திடம் கற்றுக்கொண்டேன் : கபிலன் வைரமுத்து!

ஒரு  ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்வதும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும்.  பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் …

அஜித்திடம் கற்றுக்கொண்டேன் : கபிலன் வைரமுத்து! Read More

இரு தலைமுறைகளோடு என் திரைப்பயணம்:கபிலன்வைரமுத்து

 கபிலன்வைரமுத்து ஊடகங்களுக்கு எழுதியிருப்பதாவது:   நண்பர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள், ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்று எனக்கு உறுதி தந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட மெய்நிகரி என்ற …

இரு தலைமுறைகளோடு என் திரைப்பயணம்:கபிலன்வைரமுத்து Read More

கபிலன்வைரமுத்து எழுதிய ‘சென்னை மழை’ பற்றிய கவிதை!

இரங்கல் அல்ல எழுதல் சென்னை குடிகள் கனவுகளை செம்பரம்பாக்கம் அறியாது தரையில் குழந்தைத் தவழுமென தாழ்வுநிலைக்குத் தெரியாது     எல்லாம் அழிந்தத் தண்ணீரில் மனிதம் மட்டும் அழியவில்லை தோளில் சுமந்த நாய்க்குட்டி கரையில் வந்தும் இறங்கவில்லை   வெள்ளம் எழுந்த …

கபிலன்வைரமுத்து எழுதிய ‘சென்னை மழை’ பற்றிய கவிதை! Read More

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்!

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன்வைரமுத்து …

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்! Read More

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு!

சர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம்தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்கிறார். வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் …

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு! Read More

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார்.அவர் பேசும் போது, ”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் …

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு Read More