கமல் வெளியிடும் “ முடிஞ்சா இவன புடி “ பாடல்கள்!

கிச்சா சுதீப் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “ முடிஞ்சா இவன புடி “.டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வருகிற 20ஆம் தேதி  வெளியிட உள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்கும் இப்படத்தை எம்.பி.பாபு …

கமல் வெளியிடும் “ முடிஞ்சா இவன புடி “ பாடல்கள்! Read More

கமலின் முத்த சாதனையை முறியடித்த லொள்ளுசபா ஜீவா !

 சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் சங்கீதா பட். இவர் கன்னடத்தில் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் …

கமலின் முத்த சாதனையை முறியடித்த லொள்ளுசபா ஜீவா ! Read More

என்னை முந்தி கொண்ட கமல் – “க்ளிக் ஆர்ட் மியூசியம்” விழாவில் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் …

என்னை முந்தி கொண்ட கமல் – “க்ளிக் ஆர்ட் மியூசியம்” விழாவில் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன் Read More

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு !

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு  …

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு ! Read More

லைக்கா குழும தலைவர் சுபாஸ்கரன் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “ சபாஷ் நாயுடு” படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன், இசைஞானி …

லைக்கா குழும தலைவர் சுபாஸ்கரன் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார் Read More

நடிகர் சங்கத்துக்கு விஜய் அஜீத் வராதது பற்றி கமல் பேட்டி !

  நடிகர் சங்கத்துக்கு விஜய், அஜீத் வராதது பற்றி கமல்ஹாசன்  தன்படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ராஜ்கமல் பிலிம் இண்டர் நேஷனல், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘சபாஷ் நாயுடு’ கமல்ஹாசனின் அடுத்த படமாக உருவாகவுள்ளது. இது தமிழ்,தெலுங்கு,இந்தி என …

நடிகர் சங்கத்துக்கு விஜய் அஜீத் வராதது பற்றி கமல் பேட்டி ! Read More

‘மோ’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய கமல் !

WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் “மோ” படத்தின் டீசரை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோஸில் இந்நிகழ்வு நடைபெற்றது. டீசரை பார்த்த கமல்ஹாசன், பாராட்டினார். இத்திரைப்படத்தில் சன் மியூசிக் வர்ணனையாளர் (VJ) சுரேஷ் …

‘மோ’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய கமல் ! Read More