கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை …

கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி! Read More

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி …

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்! Read More

உழவர் பெருமக்களைக் கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் …

உழவர் பெருமக்களைக் கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி ! Read More

இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை: நடிகர் கார்த்தி வெளிப்படை பேச்சு!

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பொதுவாக ஒரு கதாநாயக நடிகர் சம்பந்தப்பட்ட திரைப்பட நிகழ்ச்சியில் வேறொரு கதாநாயக நடிகர் கலந்து கொள்வதில்லை. விதிவிலக்காகவும் ஒரு நேர் நிலையான …

இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை: நடிகர் கார்த்தி வெளிப்படை பேச்சு! Read More

வெட்டு, குத்து, ரத்தம் ,வன்முறை வன்மம் இல்லாத திரைப்படம் ‘மிஸ் யூ’ : சித்தார்த் நம்பிக்கை பேச்சு!

சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் ‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ …

வெட்டு, குத்து, ரத்தம் ,வன்முறை வன்மம் இல்லாத திரைப்படம் ‘மிஸ் யூ’ : சித்தார்த் நம்பிக்கை பேச்சு! Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி …

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு! Read More

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் எனக்குப் பெருமை: அர்விந்த்சாமி பேச்சு!

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய …

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் எனக்குப் பெருமை: அர்விந்த்சாமி பேச்சு! Read More

சென்னையில் ஜல்லிக்கட்டு : செம்பொழில் கிராமத்திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக …

சென்னையில் ஜல்லிக்கட்டு : செம்பொழில் கிராமத்திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு ! Read More

‘மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம்

கார்த்தி, அரவிந்த்சாமி,ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, , ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் நடித்து உள்ளனர்.’96 ‘படத்தை இயக்கிய சி. பிரேம்குமார் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு மகேந்திரன் ஜெயராஜு, இசை கோவிந்த் வசந்தா, எடிட்டிங் ஆர் கோவிந்தராஜ்.2D என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா …

‘மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம் Read More

நிஜ வாழ்வில் என்னைப் பாதித்த விஷயம்: ‘மெய்யழகன்’ கதை குறித்து அர்விந்த்சாமி !

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த்சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த …

நிஜ வாழ்வில் என்னைப் பாதித்த விஷயம்: ‘மெய்யழகன்’ கதை குறித்து அர்விந்த்சாமி ! Read More