கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் பூஜை!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15 ஆம் …

கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் பூஜை! Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி …

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

கார்த்தியின் 27 வது படம் : 2டி தயாரித்து பிரேம் இயக்கும் ‘மெய்யழகன்’

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள்.நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் …

கார்த்தியின் 27 வது படம் : 2டி தயாரித்து பிரேம் இயக்கும் ‘மெய்யழகன்’ Read More

கார்த்தி பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்குத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே …

கார்த்தி பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..! Read More

‘பையா’ டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது: இயக்குநர் N.லிங்குசாமி!

இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன படம் ‘பையா’. தற்போது புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ‘பையா’ ரீ ரிலீஸ் ஆகிறது.. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் …

‘பையா’ டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது: இயக்குநர் N.லிங்குசாமி! Read More

ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் “பையா’

14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் …

ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் “பையா’ Read More

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை …

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி! Read More

கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்!

வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இளைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற …

கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்! Read More

குழந்தைகளுக்கு அன்பாக இருக்க கற்றுக் கொடுத்தால் போதும் : தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு!

இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்.தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் அந்த விழாவில் …

குழந்தைகளுக்கு அன்பாக இருக்க கற்றுக் கொடுத்தால் போதும் : தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு! Read More

கார்த்தி – 25 : தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கெளரவிக்கும் விழா!

​கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்தேறிய கார்த்தி 25 விழாவில் திரைக்கலைஞர் கார்த்தி சிவகுமார் இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக …

கார்த்தி – 25 : தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கெளரவிக்கும் விழா! Read More