கிராமத்துப் படங்கள் தோற்பதில்லை ‘விருமன்’ ,தரும் நம்பிக்கை !

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் …

கிராமத்துப் படங்கள் தோற்பதில்லை ‘விருமன்’ ,தரும் நம்பிக்கை ! Read More

அசர்பைசான் பாராளுமன்றத்தில் கார்த்தியின் ‘சர்தார்’

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் …

அசர்பைசான் பாராளுமன்றத்தில் கார்த்தியின் ‘சர்தார்’ Read More

யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி!

உண்மையான நட்பைப் போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் …

யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி! Read More

15ஆண்டு திரைப் பயணம்! அனைவருக்கும் நன்றி :கார்த்தி !

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் …

15ஆண்டு திரைப் பயணம்! அனைவருக்கும் நன்றி :கார்த்தி ! Read More

என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா

“ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல …

என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா Read More

கார்த்தி படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகி!

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’,  ‘கடைக்குட்டிசிங்கம்’,  ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான …

கார்த்தி படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகி! Read More

கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் !

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று …

கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் ! Read More

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக …

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி Read More

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்!

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் …

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்! Read More

ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’

கார்த்தி நடிப்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள ’கைதி’ படத்தின் ஊடக சந்திப்பு  நடைபெற்றது. ’மாநகரம்’ புகழ்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம்.விஜய்யின் 64-வது பட இயக்குநர் என்ற புகழும் அவருக்கு வந்துள்ளது.இதோ தீபாவளி ரேஸில்  ’கைதி’  திரைக்கு வர இருக்கிறது.  …

ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’ Read More