கார்த்தி மிகசிறந்த மனிதர்: ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வில்லன் அபிமன்யு சிங் !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு …

கார்த்தி மிகசிறந்த மனிதர்: ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வில்லன் அபிமன்யு சிங் ! Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்னையே சுற்றிச்சுற்றி வந்த கதை: கார்த்தி!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் ,    இயக்குநர் எச்.வினோத் , ஜிப்ரான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்னையே சுற்றிச்சுற்றி வந்த கதை: கார்த்தி! Read More

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்!

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் சிவக்குமார் பேசிய போது..     ​”அகரம் என்ற அற்புதமான …

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்! Read More

‘காற்று வெளியிடை’ விமர்சனம்

காதலிலும் போரிலும் எதுவும் நியாயமே என்பார்கள் .இது பிரபஞ்ச மரபு. ராணுவம் ,போர்,யுத்த கைதி ,காதல்  என்பவற்றை வைத்து மணிரத்னம் தன் பாணியில் எழுதியுள்ள கவிதைதான்’காற்று வெளியிடை’  படம். இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி …

‘காற்று வெளியிடை’ விமர்சனம் Read More

ஏஆர்.ரகுமானிடம் வாய்ப்பு கேட்ட மணிரத்னம்!

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி …

ஏஆர்.ரகுமானிடம் வாய்ப்பு கேட்ட மணிரத்னம்! Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஒரு காட்சி விருந்தாக இருக்கும்!

   “தீரன் அதிகாரம் ஒன்று “ஒரு காட்சி விருந்தாக இருக்கும்  என்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.! நேற்று வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுச் சாதனைகளை ஒரு பக்கம் படைத்து வரும் வேளையில், கார்த்தி …

‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஒரு காட்சி விருந்தாக இருக்கும்! Read More

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி !

சூர்யா, கார்த்தி நடத்தும்  சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி. பல்லாயிரக்கணக்கான …

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி ! Read More