படம் தயாரிக்கும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்!

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்டிட்லிங் செய்துள்ளது குறுப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய …

படம் தயாரிக்கும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்! Read More

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா?  என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் கார்த்திக் சுப்பராஜுக்கு பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: ‘இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் …

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் Read More

‘இறைவி’ விமர்சனம்

பெண்கள் வணங்கத்தக்கவர்கள் ,ஆண் தெய்வம் இறைவனாக போற்றப்படுவதைப்போல பெண் தெய்வமும் இறைவியாக போற்றப்படவேண்டும் என்கிற நோக்கோடு கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். சரி ‘இறைவி’ படத்தின் கதை என்ன? பல தலைமுறையாகச் சிற்பத் தொழில் செய்து வருகிறது ராதாரவி குடும்பம் .அவருக்கு  …

‘இறைவி’ விமர்சனம் Read More

5 கதைகளின் கலவை அவியல்!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான சுதந்திரமான படங்கள் மற்றும் குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. சென்ற ஆண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் …

5 கதைகளின் கலவை அவியல்! Read More