
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை!
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்க நமது நிதி பங்களிப்பை செய்ய உறுதியேற்போம் என கருணாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.. ”2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் …
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை! Read More