‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்

திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.  அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு …

‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் Read More

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது!

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது  வயதிலும் உற்சாகத்தோடு,  புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, …

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது! Read More

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமை!

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குநரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு …

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமை! Read More

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 !

கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “ஆடல் பாடல் கட்டில்”  சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிரூ.50.000  பரிசுத்தொகைநமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள …

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 ! Read More

மும்பைபெண்ணான சிருஷ்டிடாங்கே கொண்டாடிய பொங்கல் கொண்டாட்டம்!

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர். படப்பிடிப்பின் போது “கட்டில்” திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், …

மும்பைபெண்ணான சிருஷ்டிடாங்கே கொண்டாடிய பொங்கல் கொண்டாட்டம்! Read More