பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி!

தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது :   சிறுகதை என்ற கலைவடிவத்தை …

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி! Read More

நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது கவிஞர் வைரமுத்து கண்டனம்!

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.   நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை …

நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது கவிஞர் வைரமுத்து கண்டனம்! Read More

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை!

தமிழ்ப் படைப்பாளிகள்  கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து …

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை! Read More

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து!

 சென்னைப் புத்தகக் காட்சிக்கு  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் …

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து! Read More

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து

வணங்க வேண்டும்; உன் திருப்பாதம் காட்டு  திருமூலா என்று ‘கருமூலம் கண்ட திருமூலர்’  தலைப்பில்      கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை இதோ! பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் – மந்திரம் – …

அச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து Read More

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து

“நெஞ்சில் துணிவிருந்தால்” படம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறும் போது< ”இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு “நெஞ்சில் துணிவிருந்தால்” . சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் …

தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் : வைரமுத்து Read More

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து !

வைரமுத்து தன் உதவியாளரை அழ வைத்த  சம்பவம் அண்மையில் நடந்தது. கவிஞர் வைரமுத்துவிடம் 30 ஆண்டுகளுக்கும்  மேலாக உதவியாளராக இருப்பவர் பாஸ்கரன். கவிப்பேரரசு வைரமுத்துவை நேரடியாகத் தெரிந்த அனைவருக்கும் பாஸ்கரனையும் தெரியும். இத்தனை ஆண்டு காலம் உட னிருந்து பணியாற்றிய அனுபவத்தில் வைரமுத்து என்கிற ஆளுமையின் …

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து ! Read More

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

  நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து ஒரு  மருத்துவமனை திறப்பு விழாவில்   பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:    சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின்  திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு …

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு Read More

சுதந்திரம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது : வைரமுத்து

தொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருதுகள். இந்த விருது வழங்கும் விழா சென்னை …

சுதந்திரம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது : வைரமுத்து Read More