கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் !

தேசியக் கொடியும் அசைந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் தேசம் முழுக்க எழுந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் காலம் கடந்து காலம் சொல்லும் கலாம் கலாம் …

கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் ! Read More

கலாம் சலாம் : அப்துல்கலாம் பற்றிய இசை ஆல்பம் !

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.   வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குநர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் …

கலாம் சலாம் : அப்துல்கலாம் பற்றிய இசை ஆல்பம் ! Read More

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

இந்தியாவின் தலை சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தரின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் கே.பாலச்சந்தருடைய வீடு …

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா?

சமீப காலமாக வருகிற சினிமாப் பாடல்கள் பற்றி உண்மையான திரைப்பாடல் ரசிகர்களுக்கு வருத்தமும் கோபமும் உண்டு. ஒரு காலத்தில் திரை இலக்கியம் என்று கருதப்பட்ட பாடல்கள் இன்று வெறும் அலட்சியம் என்று கூற வைக்கின்றன. வருகிற பாடல்களில் பெரும்பான்மையானவை  காமா சோமா …

வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா? Read More

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை!

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7ஆவது முறையாகப் பெற்று இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை! Read More

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: ”அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை …

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து

‘வள்ளுவர் முதற்றே அறிவு  ‘  என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள்.  இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து!

வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள்  மூன்றே வாரத்தில் இரண்டாம் பதிப்பு !  கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் நடந்த எழுத்தச்சன் திருவிழாவில்,  ஞானபீட …

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உள்ளிட்ட  பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை! Read More

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக  இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய …

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து Read More