
’கங்குவா’ திரைப்படம் நெருப்பு மாதிரி இருக்கும் : நடிகர் சூர்யா பேச்சு!
ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று …
’கங்குவா’ திரைப்படம் நெருப்பு மாதிரி இருக்கும் : நடிகர் சூர்யா பேச்சு! Read More