
இந்தியன் பனோரமாவில் ‘குரங்கு பெடல்’!
‘குரங்கு பெடலு’க்கு இந்தியன் பனோரமா திரையீடு அந்தஸ்து கிட்டியுள்ளது. இது குறித்து தயாரிப்பு தரப்பினர் கூறுவதாவது, எங்களது இரண்டாவது திரைப்படமான குரங்கு பெடல் திரைப்படம் இந்த ஆண்டு கோவாவில் நடக்கவிருக்கும் நவம்பர் 20 முதல் 28 வரை ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட …
இந்தியன் பனோரமாவில் ‘குரங்கு பெடல்’! Read More