
நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்: நடிகர் விஷால்!
விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லத்தி’. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தைஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் …
நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்: நடிகர் விஷால்! Read More