
திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் :கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரை
திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்என்று கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரைகூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவர் இப்போது தனது இரண்டாவது படைப்பாக …
திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் :கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரை Read More