மின்னுவதெல்லாம் தங்கமே : கூறுகிறார் லிங்குசாமி
‘ ஜிகினா ‘ ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ். தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி pictures முன்னோடியாக இருந்து வருகிறது. அவரது நிறுவனம் வெளியிட்ட வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சபை , சதுரங்க வேட்டை …
மின்னுவதெல்லாம் தங்கமே : கூறுகிறார் லிங்குசாமி Read More