
ஒருமனதாக தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட கமல் !
கமல் மீண்டும் ஒரு மனதாக கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல் …
ஒருமனதாக தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட கமல் ! Read More