நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், புதிய படம் ‘மாமன்’ !
லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் …
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், புதிய படம் ‘மாமன்’ ! Read More