கமல் – மணிரத்னம் மீண்டும் இணைந்த ‘தக் லைஃப்’ கவுண்ட் டவுன் ஆரம்பம்!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். …

கமல் – மணிரத்னம் மீண்டும் இணைந்த ‘தக் லைஃப்’ கவுண்ட் டவுன் ஆரம்பம்! Read More

R.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!

ஆர்.கண்ணண் Masala Pix நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி …

R.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா! Read More

‘பொன்னியின் செல்வன் – 2’ விமர்சனம்

அனைவருக்கும் தெரிந்த ஏராளமான வாசகர்களால் படிக்கப்பட்ட ஒரு பிரபலமான படைப்பைத் திரைப்படமாக உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கும் கேள்விகளுக்கும் இடம் அளிக்கும்.எழுத்து வடிவம் வேறு திரை வடிவம் வேறு என்பதைப் புரிந்து கொண்டு திரைப்படத்தில் செய்யப்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். …

‘பொன்னியின் செல்வன் – 2’ விமர்சனம் Read More

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்!

பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் …

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்! Read More

மணிரத்னம் இயக்கத்தில் கமலின் 234வது படம்!

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இந்தப் புதிய படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூன்றும் இணைந்து தயாரிக்கும் படம் இப்போதைக்கு இந்தப் …

மணிரத்னம் இயக்கத்தில் கமலின் 234வது படம்! Read More

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி: மணிரத்னம்!

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் …

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி: மணிரத்னம்! Read More

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை!

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக …

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை! Read More