
இளையராஜாவை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்!
இசைஞானி இளையராஜாவை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வல்லபன்தான் என்றுஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா பிரசாத் …
இளையராஜாவை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்! Read More