
மோகன்லால் பெரிய அறிவாளி : நமீதா
கதாநாயகர்கள்தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் துணிவார்கள். கதாநாயகிகள் அப்படியெல்லாம் துணியத் தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா இவர் கடந்த ஆண்டு தனது …
மோகன்லால் பெரிய அறிவாளி : நமீதா Read More