
நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி!
மறைந்த நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து வசீகரன் சிவலிங்கம் ஒரு நண்பனின் அஞ்சலியாக இறுகி உடைந்த மனதோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதோ வசீகரன் சிவலிங்கம் பேசுகிறார்! ‘ஏழு வருடங்களாக நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த …
நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி! Read More