‘வேலைக்காரன்’ திரைப்படத்திலிருந்து புகைப்படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1091″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘வேலைக்காரன்’ திரைப்படத்திலிருந்து புகைப்படங்கள் : கேலரி! Read More

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து …

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா Read More

அதர்வா படத்தில் விஜய் சேதுபதி!

சுவாரஸ்யமான , பெரிய ந டிகர்களை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வது பேச்சு வாக்கில் மட்டுமே சுலபமான காரியம் . அதனை செயல் படுத்துவது அவ்வளவு கடினமாகும். ஆனால் இந்த கலையை நன்கு அறிந்த வல்லுநர் ‘Cameo Films’ C J ஜெயக்குமார் …

அதர்வா படத்தில் விஜய் சேதுபதி! Read More

‘அறம்’ விமர்சனம்

ஒரு மூடப்படாத ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த சாமான்ய குடிமகனின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.ஆனால் இதை அவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டுக் கடந்து போய் விடாத படி அதன் பின்னணியில் உள்ள மக்கள் சார்ந்த , …

‘அறம்’ விமர்சனம் Read More

நயன்தாராவின் ‘அறம் ‘!

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’.   கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி …

நயன்தாராவின் ‘அறம் ‘! Read More

நிவின்பாலி -நயன்தாரா நடிக்கும் படம்!

மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குநராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின் மா பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் …

நிவின்பாலி -நயன்தாரா நடிக்கும் படம்! Read More

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ்ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன்  நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன் ’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. …

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்! Read More

சற்றும் கலங்காமல் என் கழுத்தை நெரித்தார் நயன்தாரா : ‘டோரா’ பட வில்லன் வெற்றி!

  அண்மையில் வெளியாகியுள்ள ‘டோரா’ படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் மூன்று வில்லன்களில்  ஒருவராக நடித்திருப்பவர்  நடிகர் வெற்றி. படத்தில்  அவர் பாணிபூரி விற்பவராக வருகிறார். சினிமாவில் பதினேழு ஆண்டுகாலப் போராட்டம் இவருடையது. அப்படிப் போராடியே பல படங்களில் சில  …

சற்றும் கலங்காமல் என் கழுத்தை நெரித்தார் நயன்தாரா : ‘டோரா’ பட வில்லன் வெற்றி! Read More

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’

வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் …

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ Read More