“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்!
லேர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள …
“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்! Read More
