
நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு!
ஆண்டுதோறும் நார்வே நாட்டில் சிறப்பாக நடைபெறும் திரைப்பட விழாவுக்கு அதனை ஒருங்கிணைக்கும் வசீகரன் சிவலிங்கம் அழைப்பு விடுத்து ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: அனைத்து ஊடக நண்பர்கள், படைப்பாளிகளுக்கும் வணக்கம்,12-வது நோர்வே தமிழ்த் திரைப்பட …
நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு! Read More